Saturday, August 19, 2006

ஏன்டா கோனி கோனி போறே?
அப்பாதான் கோணி சாக்கு வாங்கிட்டு வர சொன்னார்

----------------------------------------------------------------------------------

ஏன்டா ஆநந்த் - என்னடா உங்க தாத்தா இல்லன்னு சொன்னே - உன்ன மாதிரியே ஒல்லியா ஒருத்தர் நறைச்ச முடியோட இன்னக்கு காலையிலே எங்க வீட்டுக்கு வந்து இருந்தாராமே? அம்மா சொன்னாங்க

டேய் - என்ன கொழுப்பா - அது நான் தான் - ஷாம்பூ போட்டு குளிச்சுட்டு நேரா உங்க வீட்டுக்கு வந்தேனா அதான்

----------------------------------------------------------------------------------

கிராமவாசி ஒருவர் திருவானை கோயில் வாசலில் கடைக்காரரிடம்
"ஏன்டா தம்பி - எனக்கு என்னா படிக்க தெரியாடுன்னு நெனைச்சியா - நான் பத்து ரூவா குடுத்து தன்னி பாட்டில்
வாங்கியிருக்கேன் - அதுல FREE ணு போட்டு இருக்கு - கொடுக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்
கிராமத்தான்னா படிக்காதவன்னு முடிவு பன்னிட்டியா?"

"பெருசு - அதெல்லாம் குடுக்க முடியாது - நீ போ - வியாபார நேரத்துல உயிர வாங்காதே"

பெரியவர் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் சொல்லி ஏட்டு மாமாவை அழைத்து வருகிறார்

ஏட்டு - "டேய் - அவருக்கு அந்த FREE GIFT குடுத்து அனுப்புடா - எப் ஐ ஆர் போட சொல்றார் "

கடை காரர் - "ஸார் - வணக்கம் - நீங்களே பாருங்க - அதெல்லாம் குடுக்க முடியாது - புரியாம கேக்கரார் - நீஙலே பாருங்க"

பாட்டிலில் "bacteria FREE bottled water" என்று எழுதி இருக்கிறது

----------------------------------------------------------------------------------

என்ன மாப்பிள்ளை ரொம்ப கோவமா இருகறாப்ல இருக்கு?

உங்க பொண்ணு தான் எனக்கு குணமில்லைன்னு சொன்னாலே -
கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்னு காலென்டர்ல போட்டு இருக்கான் அதான்

----------------------------------------------------------------------------------

ஏன்டா தலைவர் பாதியிலேயே மேடையை விட்டு போயிட்டார்

வரவேற்பு பேசறவரு "மகா கனம் பொருந்திய.." ந்னு சொன்னது தான் குன்டா இருக்கறத தான் கேலி பன்றார்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு வெளியே போயிட்டார்.

----------------------------------------------------------------------------------
எதுக்குடா அந்த புது எம் எல் ஏ space walk போகனும்னு பேசறார்?
தலைவர் "வெளி நடப்பு" செய்ய சொன்னத தப்பா புரிஞ்சுட்டார்
----------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------

Tuesday, August 08, 2006

ஆழி சூழ் அரங்கனுக்கும்,
ஏழுமலை தலைவனுக்கும்
உன்டான அந்த ஸ்ரீவத்ஸம்
மன்னன் மாரினில் தூங்கும் ஸ்ரீவத்ஸம்
கன்னன் மார்பில் தவழும் ஸ்ரீவத்ஸம்

ராமாயனத்தில் இருந்து

சீதை அன்று ஆபரனங்களை கீழெ விட்டு எறிந்தவாரு சென்றாள் - ராமனுக்கு தான் செல்லும் வழி காட்ட அதை பின்பற்றிய ராமனும் அவள் சேர்ந்த இடம் அறிந்தான்.

பின்னர் ராவன வதம் முடிந்து திரும்பும்போது
புஷ்பக விமானத்திலே சீதைக்கு அந்த இடமெல்லாம் கான்பித்தானாம். அப்போது ஆங்காங்கே இருந்து கை கூப்பிய மக்களுக்கு சீதையும் ராமனும் மீண்டும் நகைகளை அள்ளி போட்டனர். நகைகள் தீர்ந்ததும் - புஷ்பக விமானத்தில் இருந்த அழகு மனிகளையும் கிள்ளி எடுத்து போட்டனர்.
அப்படி ஒரு மிக அழகிய ஸ்ரீவத்ஸம் விழுந்தது. அதன் அழகில் மயங்கிய விபீஷனன் அதை எடுக்கவே அருகில் இருந்த அந்தன சிறுவனாம் ஆணை முகத்தானை அழைத்தானாம்
இதனாலேயே திருவரங்கம் உருவாகியதாம்

அந்த ஸ்ரீவத்ஸம் வெகு காலங்களுக்கு பின் இப்போது கலி யுகத்திலே வீடாக உயர்ந்து உள்ளது.
புஷ்பக விமானத்திலிருந்து வீழ்ந்ததால் புஷ்பக நகரம் என்று அந்த இடம் அமைந்தது.

பல காலம் திரு சிர புரியிலும் சிற்சில காலம் மாயுரத்திலும், "கபில ஆரன்யம்" என்று க்ருத யுகதில் சொல்லபட்ட கலிபோர்னியாவிலும்,
பின்னர் கச்தினாபுரம் என்று சொல்லப்பட்ட தில்லியிலும்

பங்கயர்வல்லி என்று முழங்கபட்ட பங்களூரிலும்
அஸ்த்ர ஆலயம் என்ரு முன்னர் சொல்லி வந்த ஆச்த்ரலியாவிலும்
சென்று பாடசாலையில் பயின்றும், கும்பித்தவமாம் சம்பள வேலையும் செய்த பாலாக்ருஷ்ணனின் தவ மகிமையை மெச்சி
1200 சதுர அடி மனை வாங்கி அதில் பத்து சதுரம் கட்ட - அங்கே உனக்கு ஸ்ரீவத்ஸம் கிட்டும் என்று பகவான் பனித்தார்,

அவரே மேலும் சொல்லுவார் - இந்த க்ருகப்ரவேசத்திற்க்கு வருவோர் அனைவர்க்கும் இந்த விழாவை சிறப்பிப்போர்க்கும் முன்னின்று நடத்துவோர்க்கும்
இக சௌக்கியங்களாம் வீடு, வாகனம், வசதி, வழுக்கை, சொத்து, நித்ய போஜனம், சம்ருத்தி அனைத்தும் கிடைக்கும்

இதற்கு வருபவர்
தாய் தந்தை யானால் தனயர் காப்பர், பனிந்து நடப்பர்
சேயானாள் பெற்றோர் காப்பர், கேட்டதை தருவர்
இளைஞன் ஆனால் இருப்பு மிகும், இடம் வலம் ஆகும்
கண்ணி ஆனால் கட்டழகன் வருவான் கைத்தலம் பிடிப்பான்
கோலோச்சும் கிழமை மிகுத்தவர்கேல்லாம் கிருபை மிகும்
சிருவர் சிருமியர்க்கோ சீருடன் விடுமுறையும் கிட்டும்
ஸ்ரீவத்ஸம் புது குடி புகு நன்னாளில் வந்தவர்க்கே

srivatsam

aazhi suuzh arangkanukkum,
Ezhumalai thalaivanukkum
undaana antha SriivathSam
mannan maarinil thuungkum SriivathSam
kannan maarbil thavazhum SriivathSam

raamaayanaththil irunthu

siithai anRu aabaranangkaLai kiizhe vittu eRinthavaaRu senRaaL - raamanukku thaan sellum vazhi kaatta athai pinpaRRiya raamanum avaL sErntha idam aRinthaan.

pinnar raavana vatham mudinthu thirumbumbOthu
pushpaka vimaanaththilE siithaikku antha idamellaam kaanbiththaanaam. appOdhu aangkaangkE irunthu kai kuuppiya makkaLukku siithaiyum raamanum miiNdum nagaikaLai aLLi pOttanar. nagaikaL thiirnthathum - pushpaka vimaanaththil iruntha azhahu manihaLaiyum kiLLi eduththu pOttanar.
appadi oru mika azhakiya SriivathSam vizhunthathu. athan azhakil mayangkiya vibiishanan athai edukkavE arugil iruntha anthana siRuvanaam aaNai mukaththaanai azhaiththaanaam
ithanaalEyE thiruvarangkam uruvaakiyathaam

antha SriivathSam vehu kaalangkaLukku pin ippOdhu kali yugaththilE viidaaha uyarnthu uLLathu.
pushpaka vimaanaththilirunthu viizhnthathaal pushpaka nagaram enRu antha idam amainthathu.

pala kaalam thiruchirapuriyilum siRchila kaalam maayuraththilum, "kapila aaranyam" enRu krutha yugathil sollapatta kalipOrniyaavilum,
pinnar aSthinaapuram enRu sollappatta dhilliyilum

pangkayarvalli enRu muzhangkapatta bangkaLuurilum
aSthra aalayam enRu munnar solli vantha aaSthrEliyaavilum
senRu paadasaalaiyil payinRum, kumbiththavamaam sambaLa vElaiyum seydha baalaakrushNanin thava mahimaiyai mechchi
1200 sathura adi manai vaangki athil paththu sathuram katta - angkE unakku SriivathSam kittum enRu bagavaan paniththaar,

avarE mElum solluvaar - intha gruhapravEsaththiRkku varuvOr anaivarkkum intha vizhaavai siRappippOrkkum munninRu nadaththuvOrkkum
ika saukkiyangkaLaam viidu, vaahanam, vasathi, vazhukkai, soththu, nithya bOjanam, samrudhdhi anaiththum kidaikkum

ithaRku varubavar
thaay thanthai yaanaal thanayar kaappar, paninthu nadappar
sEyaanaaL peRROr kaappar, kEttathai tharuvar
iLainjan aanaal iruppu mikum, idam valam aakum
kaNNi aanaal kattazhagan varuvaan kaiththalam pidippaan
kOlOchchum kizhamai mikuththavarkEllaam kirubai mikum
siruvar sirumiyarkkO siirudan vidumuRaiyum kittum
SriivathSam pudhu kudi puhu nannaaLil vanthavarkkE