Thursday, September 01, 2011

Pillayar

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தி விசேஷமானது
தூய களிமண் வாங்கி பிள்ளையார் செய்ய ஒரு வாரம் முன்பே ஆரமித்துவிட்டேன்
இப்போதான் புரியுது பார்வதி எவ்ளோ கஷ்டப்பட்டு பிள்ளையார் புடிச்சிருப்பாங்கன்னு - அதுவும் proper tools இல்லாம
உப கதை - ஆனால் நான் செய்த பிள்ளையார் எங்கள் பிள்ளயாரல் துவம்சம் செய்யப்பட்டது - விடாத முயற்சியால் அனு செய்த பிள்ளையார் பூஜையிலே அமர்ந்தார் :) நினைவில் மட்டும் நிற்கும் எந்தன் பிள்ளயார்

போட்டோ பார்க்க "விநாயகர் சதுர்த்தி" சுட்டவும் / கிளிக்கவும்

No comments: